மறைக்க முடியாத மாங்கனி!… தூக்கி நிறுத்தி தூக்கத்தை கெடுக்கும் ரேஷ்மா…

Published on: April 29, 2022
reshma
---Advertisement---

ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் ரேஷ்மா பசுப்புலேட்டி. சினிமா மற்றும் மாடலிங் துறை மீது ஆர்வம் ஏற்பட்டு வாய்ப்பு தேட சீரியலில் நடிக்கும் வாய்ப்புதான் அவருக்கு கிடைத்தது.

அப்படித்தான் சன் டிவியில் ஒளிபரப்பான ‘வம்சம்’ சீரியலில் நடித்தார். அதன்பின் திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்க துவங்கினார் ரேஷ்மா.

reshma

பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். தற்போது அன்பே வா, பாக்கியலட்சுமி, அபி டிரெய்லர், நீதானே என் பொன்வசந்தம் உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்து வருகிறார். அதேநேரம், விமல் நடிப்பில் வெப் சீரியஸாக வெளிவந்து வரவேற்பை பெற்ற ‘விலங்கு’ படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

reshma

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளின் மனதை கொள்ளையடித்து வருகிறார்.

reshma

இந்நிலையில், முன்னழகை தூக்கி நிறுத்தி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் நெட்டிசன்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது.

reshma

Leave a Comment