Connect with us
reshma

Entertainment News

புடவையை தூக்கி எறிஞ்சி வேற மாறி போஸ் கொடுத்த ரேஷ்மா… கொஞ்சம் ராவாத்தான் இருக்கு!…

விஜய் டிவியில் ஒளிபரப்பான சில சீரியல்களில் நடித்தவர் ரேஷ்மா. எனவே, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்நிகழ்ச்சிக்கு பின் பட வாய்ப்புகள் வரும் என காத்திருந்தார். ஆனால், அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையவில்லை. எனவே, மீண்டும் டீவி சீரியலுக்கு நடிக்க சென்றார்.

reshma pasupuleti

தற்போது அன்பே வா, கண்ணான கண்னே, வேலம்மாள், பாக்கியலட்சுமி, அபி டிரெய்லர், நீதானே என் பொன்வசந்தம் ஆகிய சீரியல்களில் நடித்து வரும் அவர் முழு நேர சீரியல் நடிகையாக மாறிவிட்டார். அதேநேரம், விமல் நடிப்பில் சமீபத்தில் வெப் சீரியஸாக வெளிவந்து வரவேற்பை பெற்ற ‘விலங்கு’ படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

reshma

ஒருபக்கம், தனது கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். அதிலும், புடவை அணிந்து இடுப்பை காட்டி அவர் பகிர்ந்து வரும் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் நெட்டிசன்களை அசரடித்து வருகிறது.

reshma

கடந்த சில நட்களாகவே புடவையில் போஸ் கொடுத்து வந்த ரேஷ்மா திடீரென மாடர்ன் உடைக்கு மாறி, தொப்புளை காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களை சூடாக்கியுள்ளார்.

reshma

google news
Continue Reading

More in Entertainment News

To Top