Connect with us
banner

ப்ப்ப்பா!…புடவை கட்டன சந்தன கட்ட!….ரேஷ்மாவை எக்கு தப்பா ரசிக்கும் ரசிகர்கள்…

Entertainment News

ப்ப்ப்பா!…புடவை கட்டன சந்தன கட்ட!….ரேஷ்மாவை எக்கு தப்பா ரசிக்கும் ரசிகர்கள்…

வாணி ராணி, வம்சம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் ரேஷ்மா பசுப்புலேட்டி. ஆனால், ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில் “புஷ்பா புருஷன்” என்ற ஒரே ஒரு காமெடியில் பெரிய அளவில் பேசப்பட்டு ரசிகர்களிடம் நெருக்கமானார்.

reshma

அந்த காமெடியில் மூலம் கிடைத்த வரவேற்பை வைத்து பிக்பாஸில் நுழைய வாய்ப்பு கிடைத்தது. அந்நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடமும் மேலும் பிரபலமானார். அந்நிகழ்ச்சிக்கு பின் டீவி சீரியலில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அவ்வபோது சினிமாவிலும் அவர் தலைகாட்டி வருகிறார்.

reshma

ஒருபக்கம், தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

reshma

இந்நிலையில், வழக்கம்போல் புடவையில் கட்டழகை காட்டி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதைப்பார்த்த குறும்பு நெட்டிசன்கள் ‘நீ புடவை கட்டின சந்தனகட்ட’ என கமெண்ட் செய்து வருகின்றனர்.

reshma

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top