கிட்ட வந்தா குத்தி கிழிச்சிடுவேன்!...முண்டா பனியனில் தூக்கலா காட்டும் ரேஷ்மா....

by சிவா |
reshma
X

வாணி ராணி, வம்சம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் ரேஷ்மா பசுப்புலேட்டி. ஆனால், ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில் “புஷ்பா புருஷன்” என்ற ஒரே ஒரு காமெடியில் பெரிய அளவில் பேசப்பட்டு ரசிகர்களிடம் நெருக்கமானார்.

reshma

அந்த காமெடியில் மூலம் கிடைத்த வரவேற்பை வைத்து பிக்பாஸில் நுழைய வாய்ப்பு கிடைத்தது. அந்நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடமும் மேலும் பிரபலமானார். அந்நிகழ்ச்சிக்கு பின் டீவி சீரியலில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அவ்வபோது சினிமாவிலும் அவர் தலைகாட்டி வருகிறார்.

reshma

ஒருபக்கம், தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

reshma

இந்நிலையில், முன்னழகை தூக்கலாக காட்டும் பனியனில் முன்னழகை தூக்கலாக காட்டி அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் இணையத்தை அதிர வைத்துள்ளது.

reshma

Next Story