கொஞ்சம் கிறக்காமத்தான் இருக்கு!… புடவையில் கிறுகிறுக்க வைக்கும் ரேஷ்மா…
டிவி செய்தி வாசிப்பாளர், விமான பணிப்பெண், சீரியல் நடிகை, சினிமா நடிகை, மாடல் அழகி என பலமுகங்களை கொண்டவர் ரேஷ்மா.
ஆந்திராவை சேர்ந்த ரேஷ்மா முதலில் தெலுங்கு தொலைக்காட்சிகளில் பணி புரிந்தார். ஒரு தெலுங்கு சீரியலிலும் நடித்தார். திருமணத்திற்கு பின் அமெரிக்காவில் செட்டிலானார்.
ஆனால், கணவரின் நடவடிக்கை பிடிக்காமல் அவரிடமிருந்து விலகினார். அவரின் குழந்தையும் இறந்துவிட்டதாக கூறி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கண்ணீர் விட்டார்.
ஆண்டவர் அழகர், உயிர்மை,அன்பே வா உள்ளிட்ட பல சீரியல்களிலும் நடித்துள்ளார். தற்போது கூட சீதா ராமன் மற்றும் பாக்கியலட்சுமி ஆகிய சீரியல்களில் நடித்து வருகிறார்.
இது எல்லாவற்றையும் விட தழுக் மொழுக் உடம்பை காட்டி அவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு என தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். இதைபுரிந்து கொண்டு ரேஷ்மாவும் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், பட்டுப்புடவை மற்றும் மல்லிகைப்பூ வைத்து நாட்டுக்கட்ட உடம்பை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.