கட்டையிலும் இது செமகட்ட!.. புடவையில் கட்டழகை காட்டும் ரேஷ்மா...

reshma
விமான பணிப்பெண், டிவியில் செய்தி வாசிப்பாளர் என தனது கேரியரை துவங்கியவர் ரேஷ்மா பசுப்புலேட்டி. அதன்பின் மாடலிங் மற்றும் சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் ஏற்பட்டது.
சில தெலுங்கு சீரியல்களில் நடித்தார். அதன்பின் அம்மணிக்கு தமிழ்நாட்டில் திறமை காட்ட வேண்டும் என்கிற ஆசை வரவே சென்னை வந்தார். சன் டிவியில் ஒளிபரப்பான வம்சம் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அதன்பின் பல தொலைக்காட்சிகளில் பல சீரியல்களில் நடித்துவிட்டார். சில திரைப்படங்களிலும் நடித்தார்.
ஆனால், இது எல்லாவற்றையும் விட நாட்டுக்கட்ட உடம்பை நச்சின்னு காட்டி புகைப்படங்களை வெளியிட்டே ரேஷ்மா அதிகம் பிரபலமானார்.
சமூக வலைத்தளங்களில் அம்மணி வெளியிடும் புகைப்படங்களுக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் உண்டு. அதை புரிந்துகொண்டு கட்டழகை வளச்சி வளச்சி காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், பட்டுப்புடவையில் போஸ் கொடுத்து ரேஷ்மா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடாக்கியுள்ளது.

reshma