Connect with us
reshma

Entertainment News

இது அன்லிமிட்டேட் கவர்ச்சி… வாரி வழங்கிய நடிகை ரேஷ்மா…..

சில சீரியல்களில் நடித்தவர் ரேஷ்மா பசுப்புலேட்டி. ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில் “புஷ்பா புருஷன்” என்ற காமெடி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார்.

விஜய் டிவி நடிகை என்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அந்நிகழ்ச்சிக்கு பின் பட வாய்ப்புகள் குவியும் என காத்திருந்தார். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.

reshma

மீண்டும், டீவி சீரியலில் மட்டுமே நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘வணக்கம்டா மாப்ள’ படத்தில் யோகா டீச்சராக நடித்தார். இப்படம் ஓடிடியில் வெளியானது.

reshma

தற்போது அன்பே வா, கண்ணான கண்னே, வேலம்மாள், பாக்கியலட்சுமி, அபி டிரெய்லர், நீதானே என் பொன்வசந்தம் ஆகிய சீரியல்களில் நடித்து வரும் அவர் முழு நேர சீரியல் நடிகையாக மாறிவிட்டார்.

reshma

மேலும், முன்னழகு மற்றும் இடுப்பு ஆகியவற்றை எடுப்பாக காட்டி அவர் பகிர்ந்து வரும் புகைப்படங்கள் ரசிகர்களுக்கு விருந்தாக இருந்து வருகிறது.

இதையும் படிங்க: இப்படி போஸ் கொடுத்தா ஹார்ட் பீட் நின்னிடும்!…ஓப்பனாக காட்டிய பூனம் பாஜ்வா…

அப்படி அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

reshma

google news
Continue Reading

More in Entertainment News

To Top