ட்ரிபிள் எக்சல் சைஸ் தூக்கி அடிக்குது!.. குட்டி டாப்ஸில் கிளுகிளுப்பு காட்டும் ரேஷ்மா...

நடிகர் பாபி சிம்ஹாவை ரசிகர்களுக்கு தெரியும். ஆனால், அவரின் சகோதரிதான் நடிகை ரேஷ்மா என்பது பலருக்கும் தெரியாது. இவர்களின் பூர்வீகம் ஆந்திரா. இருவருக்குமே சினிமா மீது ஆசை.
ஆனால், அமெரிக்காவில் திருமணமாகி செட்டிலான ரேஷ்மா கணவருடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு அவரை பிரிந்தார். அதோடு, அவரின் மகனும் உடல்நலக்குறைவால் இறந்துபோக சோகத்தை மறக்க மாடலிங் துறையில் நுழைந்தார்.
ஆனால், சீரியலில் நடிக்கும் வாய்ப்புதான் அவருக்கு கிடைத்தது. இப்படித்தான் வம்சம் எனும் சீரியலில் நடித்தார். வாணி ராணி, மரகத வீணை ஆகிய சீரியல்களில் நடித்தார்.
இதையும் படிங்க: ஆண்ட்டி ஆனாலும் அம்சமா இருக்க!…நச்சின்னு காட்டும் ரம்யா கிருஷ்ணன்…
அன்பே வா, பாக்கியலட்சுமி, வேலம்மாள், அபி டிரெய்லர் என சில சீரியல்களில் நடித்தார். இடையிடையே திரைப்படங்களில் கிடைக்கும் வேடங்களில் நடித்தார். புடவையில் முன்னழகை தூக்கலாக காட்டி இவர் வெளியிடும் புகைப்படங்கள் எப்போதும் கவர்ச்சி விருந்தாகவே அமையும்.
அந்த வகையில் மிகவும் சிறிய டாப்ஸ் அணிந்து முன்னழகை காட்டியுள்ள புகைப்படங்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

reshma