தழுக் மொழுக் உடம்பு செம ஹாட்டு! - ரேஷ்மா அழகில் தவிச்சுப்போன ரசிகர்கள்..

சினிமா நடிகைகளை விட சீரியல் நடிகைகள் சமூவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கிறார்கள். ரசிகர்களிடம் பிரபலமாக வேண்டும் என்பதற்காக தொடர்ந்து தங்களை புரமோட் செய்து வருகிறார்கள். அதற்காக கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்கள்.
இதில், நடிகை ரேஷ்மாவும் ஒருவர். சன் டிவியில் ஒளிபரப்பான ‘வம்சம்’ திரைப்படத்தில் நடிக்க துவங்கி தற்போது பாக்கியலட்சுமி சீரியல் வரை பல சீரியல்களில் நடித்துவிட்டார். சில திரைப்படங்களிலும் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார்.
சீரியலில் நடிக்கும் போது புடவையில் புகைப்படங்கள் எடுத்தும், படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் முன்னழகை தூக்கலாக காட்டும் உடைகளை அணிந்தும் ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.
இதையும் படிங்க: உன்ன பாத்தாலே செம மஜாதான்!… ஹாட் லுக்கில் மனசை இழுக்கும் ராஷ்மிகா….
இந்நிலையில், புடவையில் தழுக் மொழுக் உடம்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

reshma