Categories: Entertainment News

நாட்டுக்கட்ட சும்மா நச்சுன்னு இருக்கு!…புடவையில் தெறிக்கவிட்ட ரேஷ்மா….

சில சீரியல்களில் நடித்தவர் ரேஷ்மா பசுப்புலேட்டி. ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில் இடம் பெற்ற “புஷ்பா புருஷன்” காமெடியில் புஷ்பாவாக நடித்தவர் இவர்தான்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சிக்கு பின் பட வாய்ப்புகள் குவியும் என காத்திருந்தார். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. எனவே, மீண்டும் டீவி சீரியலுக்கு நடிக்க சென்றார். ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘வணக்கம்டா மாப்ள’ படத்தில் யோகா டீச்சராக நடித்தார். இப்படம் ஓடிடியில் வெளியானது.

தற்போது அன்பே வா, கண்ணான கண்னே, வேலம்மாள், பாக்கியலட்சுமி, அபி டிரெய்லர், நீதானே என் பொன்வசந்தம் ஆகிய சீரியல்களில் நடித்து வரும் அவர் முழு நேர சீரியல் நடிகையாக மாறிவிட்டார்.

ஆனாலும், கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை அவர் நிறுத்தவில்லை. அதிலும், புடவை அணிந்து இடுப்பை காட்டி அவர் பகிர்ந்து வரும் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் நெட்டிசன்களை அசரடித்து வருகிறது.

இதையும் படிங்க: தம்மாத்துண்டு கப்பு வச்சி மறைச்சிட்டியே!….ரசிகர்களை சூடாக்கிய நடிகை தமன்னா….

இந்நிலையில், மீண்டும் புடவையில் புதிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

Published by
சிவா