Connect with us
reshma

Entertainment News

குத்தி கிழிச்சிடும் போல!… ஷார்ப்பான அழகில் மூடேத்திய நடிகை ரேஷ்மா….

அமெரிக்காவில் படித்தவர் ரேஷ்மா பசுப்புலேட்டி. தெலுங்கை தாய்மொழியாக கொண்டவர். டெல்லி ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் விமான பணிப்பெண்ணாகவும் இவர் பணிபுரிந்துள்ளார்.

அதன்பின் ஆங்கில செய்தி தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணிபுரிந்தார். அதன்பின் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு அவரை தேடி வந்தது. அப்படித்தான் வம்சம் சீரியலில் நடித்தார். இதில், அவருடம் ரம்யா கிருஷ்ணனும் நடித்திருந்தார். அதன்பின் திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்க துவங்கினார்.

reshma

பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். தற்போது அன்பே வா, கண்ணான கண்னே, வேலம்மாள், பாக்கியலட்சுமி, அபி டிரெய்லர், நீதானே என் பொன்வசந்தம் ஆகிய சீரியல்களில் நடித்து வரும் அவர் முழு நேர சீரியல் நடிகையாக மாறிவிட்டார். அதேநேரம், விமல் நடிப்பில் சமீபத்தில் வெப் சீரியஸாக வெளிவந்து வரவேற்பை பெற்ற ‘விலங்கு’ படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

reshma

ஒருபக்கம், தனது கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். அதிலும், புடவை அணிந்து இடுப்பை காட்டி அவர் பகிர்ந்து வரும் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் நெட்டிசன்களை அசரடித்து வருகிறது.

இதையும் படிங்க: டாப் ஆங்கிளில் எட்டிப்பாக்குது அந்த அழகு!…இப்படியா ஷாக் கொடுப்ப மகாலட்சுமி!….

reshma

இந்நிலையில், முன்னழகை எடுப்பாக காட்டும் டீசர்ட் அணிந்தபடி அவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை ஊடாக்கியுள்ளது.

reshma

google news
Continue Reading

More in Entertainment News

To Top