நீ ஒரு தரமான நாட்டுக்கட்ட!.. ரேஷ்மாவிடம் ஜொள்ளுவிடும் நெட்டிசன்கள்...
ஆந்திராவை சொந்த மாநிலமாக கொண்டவர் ரேஷ்மா பசுப்புலேட்டி. சீரியல் நடிகையாக கேரியரை துவங்கியவர் ரேஷ்மா. சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களிலும் நடித்துள்ளார்.
பெரும்பாலும் காமெடி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். புஷ்பா புருஷன் காமெடியில் கூட புஷ்பாவாக நடித்திருந்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். ஆனால், ரசிகர்களை பெரிதாக கவரவில்லை. அந்நிகழ்ச்சிக்கு பின் முழு நேர சீரியல் நடிகையாக மாறிவிட்டார். விலங்கு வெப் சீரியஸில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.
இதையும் படிங்க: 5 வயசு பாப்பா உடையில் மொத்தமா காட்டும் கிரண்.. ஜூம் பண்ணி பாக்கும் புள்ளிங்கோ!…
சீரியலுக்காக அணியும் புடவையிலும், வீட்டில் ரிலாக்ஸாக இருக்கும்போது அரைகுறை உடையிலும் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், நாட்டுக்கட்ட உடம்ப காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.