என்ன தெரியுதோ பாத்துக்கோ!.. புடவையை விலக்கி புதுசா காட்டும் ரேஷ்மா...
சூரி நடித்த புஷ்பா புருஷன் காமெடியில் புஷ்பாவாக நடித்தவர்தான் நடிகை ரேஷ்மா. அதற்கு முன்பே சில சீரியல்களில் நடித்தவர் இவர். சீரியலில்தான் அதிகம் நடிப்பார். சினிமாவில் ஏதேனும் வாய்ப்பு கிடைத்தால் மட்டும் நடிப்பார்.
ஆந்திராவை சேர்ந்த ரேஷ்மா தமிழ் சினிமாவில் பெரிய நடிகையாக வேண்டும் என ஆசைப்பட்டு இங்கு வந்தார். ஆனால், கிடைத்ததோ சீரியல் வேடம்தான். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு சோக கீதம் வாசித்தார். ஆனால்,பெரிதாக எடுபடவில்லை.
அதன்பின் முழுநேர சீரியல் நடிகையாக மாறிவிட்டார். தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியல் மூலம் பெண்களிடம் பிரபலமாகியுள்ளார்.
இதையும் படிங்க: ப்ப்பா!..முன்னழகு பாத்தா மூச்சி முட்டுது!.. மூடாம காட்டி விருந்து வைக்கும் சஞ்சனா…
அதோடு, புடவையை காட்டி இடுப்பு மற்றும் முன்னழகை காட்டி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்நிலையில், ரேஷ்மா வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.