அழகா பொறந்துப்புட்ட.. ஆறடி சந்தனக்கட்ட!... மிச்சம் வைக்காம காட்டும் ரேஷ்மா...
சின்னத்திரையில் பாக்கியலட்சுமி சீரியல் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் ரேஷ்மா. இவர் ஆந்திராவை சேர்ந்தவர். கல்லூரி படிப்புக்கு பின் ஐடி செக்டர், ஹெச்.ஆர், விமான பணிப்பெண் என பல வேலைகளை செய்தார்.
டிவியில் ஆங்கராக சேர்ந்ததும் ரேஷ்மாவுக்கு மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டது. செய்தி வாசிப்பாளராகவும் இருந்ததோடு, ஒரு தெரு தெலுங்கு சீரியலிலும் நடித்தார்.
அதன்பின் சென்னை வந்து தமிழ் சீரியலில் நடிக்க துவங்கினார். பல சீரியல்களில் நடித்தாலும் இப்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் மூலம் அதிகம் பிரபலமாகிவிட்டார்.
இதையும் படிங்க: என்ன செல்லம் பொசுக்குன்னு கழட்டிப்புட்ட!.. அந்த இடத்த ஓப்பனா காட்டும் ஜெயிலர் பட நடிகை…
இந்த சீரியலில் ரேவதி எனும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து பெண்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். இவர் பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
பெரும்பாலும், காமெடி கதாபாத்திரங்களில் அதிகம் நடித்துள்ளார். நடிகர் பாபிசிம்ஹாவின் சகோதரியான இவர் மாடலிங் துறையிலும் அதிக ஆர்வமுடையவர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். ஆனால், ரசிகர்களை கவரும்படி அங்கு அவர் ஒன்றும் செய்யவில்லை. எனவே, நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
இதையும் படிங்க: தரமான மொரட்டு கட்ட!… அரை ஜாக்கெட்டில் அம்சமா காட்டி மூடேத்தும் நடிகை…
சமூகவலைத்தளங்களில் ரேஷ்மா பகிரும் புகைப்படங்களுக்கு என பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது. ஏனெனில், முன்னழகை தூக்கலாக காண்பித்து புகைப்படங்களை வெளியிடுவது அவரின் வழக்கம்.
இந்நிலையில், புடவையில் ஏடாகூடமாக அழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடாக்கியுள்ளது.