நாட்டுக்கட்ட உடம்ப கும்முன்னு காட்டும் ரேஷ்மா.. ரசிச்சி பார்க்கும் புள்ளிங்கோ!...
சீரியல் நடிகை, சினிமா நடிகை, என அனைத்திலும் கலக்கி வருபவர் ரேஷ்மா. திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்கும் இவர் சீரியலில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
ஆந்திராவை சேர்ந்த ரேஷ்மா நடிகர் பாபிசிம்ஹாவின் சகோதரி ஆவார். விமாண பணிப்பெண்ணாக பணிபுரிந்த இவருக்கு மாடலிங் துறைமீது ஆர்வம் ஏற்பட்டது. அப்படியே தொலைக்காட்சியில் நுழைந்தார்.
புஷ்பா புருஷன் காமெடி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். ஆனால், அதன்பின் அது போன்ற காமெடி காட்சிகள் அவருக்கு அமையவில்லை. ஆனாலும், திரைப்படங்களில் கிடைக்கும் வேடங்களில் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: இறக்கும் தருவாயில் மயில்சாமியின் கடைசி ஆசை.. நிறைவேற்றத் துடிக்கும் ரஜினி!..
மேலும், பலவிதமான உடைகளில் கட்டழகை காண்பித்து புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்நிலையில், நாட்டுக்கட்ட உடம்பை நச்சின்னு காட்டி புடவையில் அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.