நாட்டுக்கட்ட உடம்பு சும்மா ஜிவ்வுன்னு ஏறுது!.. ரேஷ்மாவை பார்த்து ஏங்கிப்போன ரசிகர்கள்..
மாடலிங் மற்றும் சினிமாவில் பெரிய நடிகையாக ஆசைப்பட்டு சீரியல் நடிகையாக மாறியவர் நடிகை ரேஷ்மா. ஆந்திராவில் பிறந்து அமெரிக்கா போய் செட்டிலாகி பின் தமிழ் சீரியல்களில் நடிக்க துவங்கியவர் இவர்.
சன் டிவியில் ஒளிபரப்பான வம்சம் சீரியலில்தான் இவர் முதலில் நடித்தார். அதன்பின் தொடர்ந்து சீரியலில் நடிக்க துவங்கினார்.
இடையிடையே திரைப்படங்களிலும் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். சூரியுடன் இவர் இணைந்து நடித்த புஷ்பா புருஷன் காமெடி ரசிகர்களிடம் பெரிய அளவில் ரீச் ஆகியது.
இதையும் படிங்க: “அரசியலுக்குள் காலடி எடுத்து வைப்பார் பிரேம்ஜி அமரன்!!”… அடேங்கப்பா!! இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!!
பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். ஆனால், ரசிகர்களிடம் எடுபடவில்லை. எனவே, தற்போது தொடர்ந்து சீரியல்களில் நடிக்க துவங்கிவிட்டார். குறிப்பாக பாக்கியலட்சுமி சீரியல் அவரை இல்லத்தரசிகளிடம் நெருக்கமாக்கியுள்ளது.
இந்நிலையில், புடவையில் நாட்டுக்கட்ட உடம்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.