reshma
சீரியல், சினிமா என நடித்து வருபவர் நடிகை ரேஷ்மா பசுப்புலேட்டி. நடிகர் பாபி சிம்ஹாவின் சகோதரி இவர். திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வருகிறார்.
ஆனால், சீரியல்களில் முக்கிய வேடங்களில் நடிக்கும் நடிகை இவர். பாக்கியலட்சுமி, அபி டெய்லர் என பல சீரியல்களில் இவர் நடித்துள்ளார்.
மாடலிங் துறையில் ஆர்வமுள்ள ரேஷ்மா முன்னழகை தூக்கலாக காட்டும் உடைகளை அணிந்து புகைப்படங்களை பகிர்ந்து வருவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.
இதையும் படிங்க: இப்படி பச்சயா காட்டினா பசங்க பாவம்ல!…அப்படியே காட்டும் பூனம் பாஜ்வா…
பெரும்பாலும் புடவையில் சேலையை விலக்கிவிட்டு அழகை காட்டுவதில் இவருக்கு நிகர் இவரே.
இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் இங்கே பகிரப்பட்டுள்ளது.
அமராவதி திரைப்படம்…
நடிகர் விஜயகாந்துக்கும்…
ரசிகர்களால் சூப்பர்ஸ்டார்…
கோலிவுட்டில் உள்ள…
தமிழ் சினிமாவில்…