அந்த Sun-அ விட நீதான் பிரைட்டா இருக்க!...பாடி சேஃப்பில் மனதை மயக்கிய ரேஷ்மா...
விஜய் டிவியில் ஒளிபரப்பான சில சீரியல்களில் நடித்தவர் ரேஷ்மா பசுப்புலேட்டி. விஜய் டிவி சீரியல் நடிகை என்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.
அந்த நிகழ்ச்சிக்கு பின் மீண்டும் டீவி சீரியலுக்கு திரும்பினார். தற்போது அன்பே வா, கண்ணான கண்னே, வேலம்மாள், பாக்கியலட்சுமி, அபி டிரெய்லர், நீதானே என் பொன்வசந்தம் ஆகிய சீரியல்களில் நடித்து வரும் அவர் முழு நேர சீரியல் நடிகையாக மாறிவிட்டார்.
இடையில் ஜிவி பிரகாஷ் நடித்த ‘வணக்கம்டா மப்ள’ படத்தில் மட்டும் நடித்தார். மேலும், ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற விலங்கு வெப் சீரியஸில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
ஒருபக்கம் இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.
இதையும் படிங்க: லெக் பீஸ காட்டி போஸ் கொடுத்த நடிகை வரலட்சுமி…அங்க போனாலே இப்படித்தான்!….
இந்நிலையில், சூரிய ஒளி மின்ன புடவையில் கட்டழகை காட்டி போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைக்கண்ட நெட்டிசன்கள் ‘சூரியனை விட நீ பளிச்சுன்னு இருக்க’ என ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.