Connect with us
reshma

Entertainment News

உன் Structure சும்மா அள்ளுது!…நச்சுன்னு போஸ் கொடுத்த நடிகை ரேஷ்மா…

விஜய் டிவியில் ஒளிபரப்பான சில சீரியல்களில் நடித்தவர் ரேஷ்மா பசுப்புலேட்டி. ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில் “புஷ்பா புருஷன்” என்ற காமெடி மூலம் பிரபலமானார்.

விஜய் டிவி நடிகை என்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அந்நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடமும் மேலும் நெருக்கமானார். அந்நிகழ்ச்சிக்கு பின் பட வாய்ப்புகள் குவியும் என காத்திருந்தார்.

reshma

ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. மீண்டும், டீவி சீரியலில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘வணக்கம்டா மாப்ள’படத்தில் யோகா டீச்சராக நடித்தார். இப்படம் ஓடிடியில் வெளியானது.

reshma

தற்போது அன்பே வா, கண்ணான கண்னே, வேலம்மாள், பாக்கியலட்சுமி, அபி டிரெய்லர், நீதானே என் பொன்வசந்தம் என முழுநேர சீரியல் நடிகையாக மாறிவிட்டார்.

இதையும் படிங்க: – இதான் அல்டிமேட்…..இதுக்கு மேல டிரெஸ் குறைக்க முடியாது… பீஸ்ட் பட நடிகை வைத்த விருந்து…

reshma

ஒருபக்கம், புடவை அணிந்து செக்ஸியாக போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் பலரையும் சுண்டி இழுத்துள்ளது.

reshma

google news
Continue Reading

More in Entertainment News

To Top