கட்ட கட்ட இது நாட்டுக்கட்டை!... வாலிப பசங்களை வளைத்த ரேஷ்மா....
விஜய் டிவியில் ஒளிபரப்பான சில சீரியல்களில் நடித்தவர் ரேஷ்மா பசுப்புலேட்டி. இவர் நடிப்பில் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில் இடம் பெற “புஷ்பா புருஷன்” காமெடி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
விஜய் டிவி நடிகை என்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அந்த வீட்டில் தனக்கு நடந்த சோகங்களை சொல்லி அழுது அனுதாபத்தை பெற்றார். அந்நிகழ்ச்சிக்கு பின் பட வாய்ப்புகள் குவியும் என காத்திருந்தார். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.
எனவே, மீண்டும் டீவி சீரியலுக்கு நடிக்க சென்றார். காமெடி படங்களை இயக்கும் எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘வணக்கம்டா மாப்ள’ படத்தில் யோகா டீச்சராக நடித்தார். இப்படம் ஓடிடியில் வெளியானது.
தற்போது அன்பே வா, கண்ணான கண்னே, வேலம்மாள், பாக்கியலட்சுமி, அபி டிரெய்லர், நீதானே என் பொன்வசந்தம் ஆகிய சீரியல்களில் நடித்து வரும் அவர் முழு நேர சீரியல் நடிகையாக மாறிவிட்டார்.
ஆனாலும், கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை அவர் நிறுத்தவில்லை. அதிலும், புடவை அணிந்து இடுப்பை காட்டி அவர் பகிர்ந்து வரும் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் நெட்டிசன்களை அசரடித்து வருகிறது.