கட்டழகு கச்சிதமா இருக்கேப்பா... ஸ்லீவ்லெஸ் சுடிதாரில் சூப்பரா போஸ் கொடுத்த ரேஷ்மா!

reshma 1
கிளாமர் போஸ் கொடுத்து சமூகவலைதளவாசிகளின் கில்மா ரசனைக்கு ஆளான நடிகை ரேஷ்மா!
வெளிநாட்டில் படிப்பு முடித்து விட்டு ஆங்கில செய்தி சேனல் ஒன்றில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்த ரேஷ்மா தெலுங்கு சீரியல்களில் நடிக்க ஆரம்பித்து திரையுலகில் அறிமுகமானார்.
அதன் பின்னர் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழி சீரியல்களிலும் நடித்து வந்தார். இதனிடையே மாடலிங் செய்து கிளாமராக வலம் துவங்கி படவாய்ப்புகளை பெற்றார்.

reshma 1
தொடர்ந்து திரைப்படங்களில் கிடைத்த வாய்ப்புகளில் நடித்து வந்த அவருக்கு விஜய் டிவி பிக்பாஸ் வாய்ப்பு கொடுத்து போட்டியாளராக பிரபலப்படுத்தியது.
இதையும் படியுங்கள்: பால் கொழுக்கட்ட மாதிரி உடம்பு!…பலான போஸில் தவிக்கவிட்ட அரபிக்குத்து பாடகி….

reshma 2
இதனிடையே சமூகவலைத்தளங்களில் படு கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வரும் ரேஷ்மா தற்போது ஸ்லீவ்லெஸ் சுடிதாரில் கட்டழகை காட்டி போஸ் கொடுத்து கிறங்க வைத்துள்ளார்.