Categories: Entertainment News

எட்டி பாருங்க… சேலையில் சைடுல கொஞ்சம் விலக்கி காட்டிய ரேஷ்மா!

லேட்டஸ்ட் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளும் ரேஷ்மா!

சீரியல் நடிகையாக தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களுக்கு பிரபலமான ரேஷ்மா இந்த துறைக்கு வருவதற்கு முன்னர் விமான பணிப்பெண்ணாக இருந்து வந்தார்.

reshma 1

அதன் பிறகு மாடலிங் துறையில் நுழைந்து சினிமா வாய்ப்புகளை பெற்றார். பின்னர் சினிமா , சீரியல் என கிடைத்த வாய்ப்புகளில்லெல்லாம் நடித்தார்.

reshma 2

இதையும் படியுங்கள்: இப்படித்தான் காட்டுவேன்!…வெட்கமே கிடையாது!…மாளவிகா மோனனின் ஹாட் கிளிக்ஸ்….

இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார்.

reshma 3

தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் கட்டழகை காட்டி வரும் ரேஷ்மா தற்போது சேலையில் இடை அழகை காட்டி இளசுகளை இழுத்திட்டுவிட்டார்.

Published by
பிரஜன்