Connect with us

சரக்கு அடிக்காமலே போதை ஏறுது… சைடு போஸில் செம ஹாட் ரேஷ்மா!

reshma dp

Entertainment News

சரக்கு அடிக்காமலே போதை ஏறுது… சைடு போஸில் செம ஹாட் ரேஷ்மா!

புடவையில் கட்டழகை காட்டி போதையேத்தும் ரேஷ்மா பசுபுலேட்டி!

reshma 1

reshma 1

மாடல் அழகியான ரேஷ்மா அமெரிக்காவில் வசித்து வந்தார். அங்குள்ள ஆங்கில செய்தி தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளினியாக பணிபுரிந்தார். அதன் பிறகு தமிழ்நாட்டு பக்கம் தலைகாட்டி சீரியல்களில் ஹீரோயினாக நடித்தார்.

reshma 2

reshma 2

தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு அவரை தேடி வந்தது. அந்த வகையில் வேலைன்னு வந்துட்டா வேலைக்காரன் படத்தில் கில்மா காமெடி ரோலில் நடித்து கிளுகிளுப்பான ரசனைக்கு ஆளாகினார்.

reshma 2

reshma 2

இதையும் படியுங்கள்: இன்னைக்கு நைட் தூங்குன மாதிரிதான்!…பால்மேனியை படம் போட்டு காட்டும் தமன்னா…

reshma 4

reshma 4

தொடர்ந்து சீரியல், திரைப்படம் உள்ளிட்டவற்றில் பிசியாக நடித்து வரும் ரேஷ்மா தற்போது சேலையில் கட்டழகு தோற்றத்தை படு கவர்ச்சியாக காட்டி போஸ் கொடுத்து கிளுகிளுப்பான ரசனைக்கு உள்ளாகியுள்ளார். அதிலும் அந்த சைடு போஸுக்கு செம லைக்ஸ் குவிந்து ஏடாகூடமான கமெண்ட் வந்து குவிந்துள்ளது.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top