More
Categories: Entertainment News

தொப்புள் குழியில் பல்லாங்குழி ஆடலாம்… விளக்கி காட்டி வெறியேத்தும் ரேஷ்மா!

ரேஷ்மா பசுபுலேட்டி வெளியிட்ட லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படம்!

காட்டுத்தனமான கவர்ச்சி காட்டுவதை கைவந்த கலையாக கொண்டிருப்பவர் நடிகை ரேஷ்மா பசுப்புலேட்டி. விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் “புஷ்பா புருஷன்” என்ற காமெடி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார்.

Advertising
Advertising

reshma 1

அந்த ஒரு திரைப்படம் அவரை மிகப்பெரும் அளவில் பிரபலமாக்கியது. அதையடுத்து ஒரு சில படங்களில் நடித்த அவர் சீரியல்களில் நடித்து புகழ் பெற்றார். அத்துடன் சமூகவலைத்தளங்களில் படு கிளாமரான புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு கிளுகிளுப்பான ரசனைக்கு உள்ளாகுவார்.

reshma 2

இதையும் படியுங்கள்:  நீங்க முன்னாடி போங்க நான் பின்னாடி வரேன்.! இதுதான் அஜித்தின் கெட்ட பழக்கமாம்.!

reshma 4

அதனாலே பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளாராக கலந்துக்கொண்டு மேலும் புகழ் பெற்றார். தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடும் ரேஷ்மா தற்போது சேலையில் கட்டழகை காட்டி தொப்புள் குழியில் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளார்.

Published by
பிரஜன்

Recent Posts