Connect with us
reshma dp

Entertainment News

அத காட்டாமல் தூக்கமே வராதா…? அடங்க மறுக்கும் ரேஷ்மா!

சேலையில் சைடு முழுக்க காட்டி கிக்கு ஏத்திய ரேஷ்மா!

reshma 4

reshma 4

கும்முனு உடலை வைத்து கொண்டு நாட்டுக்கட்டையாக கவர்ச்சி காட்டி போஸ் கொடுத்து சமூகவலைத்தளத்தை திணறடிப்பவர் நடிகை ரேஷ்மா. இவர் விஷ்ணு விஷாலின் வேலைன்னு வந்துட்ட வெள்ளைக்காரன் திரைப்படத்தில் “புஷ்பா புருஷன்” காமெடி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார்.

reshma 1

reshma 1

அந்த காமெடி சீன் இவரை திரை ரசிகர்களிடையே பிரபலமாக்கியது. அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு தமிழக ரசிகர்களிடையே பிரபலமானார். இதனிடையே சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

reshma 1

reshma 1

இதையும் படியுங்கள்: சத்தியமா இனி இந்த மாதிரி செய்யவே மாட்டேன்.! அப்செட்டில் சூர்யா பட இயக்குனர்.!

reshma 3

reshma 3

அத்தோடு சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வரும் ரேஷ்மாவுக்கு எக்கச்சக்க ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் தற்போது சேலையில் சைடு முழுக்க காட்டி முரட்டு கிளாமர் போஸ் கொடுத்து இணையவாசிகளை வசீகரித்துள்ளார்.

google news
Continue Reading

More in Entertainment News

To Top