உத்து பாத்தா உறைஞ்சி போயிடுவ!.. தூக்கி நிறுத்தி தூக்கத்தை கெடுக்கும் ரேஷ்மா...

by சிவா |   ( Updated:2023-09-08 08:16:31  )
reshma
X

ஆந்திராவை சேர்ந்தவராக இருந்தாலும் தமிழ் சினிமா மற்றும் சீரியல் ரசிகர்களிடம் பிரபலமானவர் ரேஷ்மா பசுப்புலேட்டி. துவக்கத்தில் சில தெலுங்கு தொலைக்காட்சிகளில் வேலை செய்தார். ஒரு தெலுங்கு சீரியலிலும் நடித்தார். திருமணம் செய்து கொண்டு கணவருடன் அமெரிக்காவில் செட்டிலானார்.

reshma

ஆனால், கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை பிரிந்தார். மகனுடன் சென்னை வந்து செட்டிலான ரேஷ்மா தமிழ் சீரியலில் நடிக்க துவங்கினார். வம்சம் சீரியல் முதல் பல சீரியல்களிலும் நடித்தார். ஒருபக்கம் திரைப்படங்களிலும் காமெடி வேடங்களிலும் நடித்தார்.

reshma

சூரிக்கு ஹிட் அடித்த புஷ்பா புருஷன் காமெடியில் புஷ்பாவாக நடித்தவர் இவர்தான். அதன்பின் சில படங்களில் நடித்தார். இப்போது முழு நேர சீரியல் நடிகையாக மாறிவிட்டார். பாக்கியலட்சுமி சீரியல் மூலம் ரசிகர்களிடம் அதிகம் பிரபலமாகிவிட்டார். விலங்கு வெப் சீரியஸிலும் நடித்திருந்தார்.

reshma

மொத்தத்தில் சின்னத்திர, பெரியதிரை, வெப் சீரியஸ் என எதில் வாய்ப்பு கிடைத்தாலும் நடித்து வருகிறார். ஒரு பக்கம் மாடல் அழகியாகவும் இருந்து வருகிறார். சமூகவலைத்தளங்களில் கட்டழகை காட்டி ரேஷ்மா வெளியிடும் புகைப்படங்களை பார்த்தாலே அது நமக்கு தெரிந்துவிடும்.

reshma

அந்தவகையில், ரேஷ்மாவின் புதிய புகைப்படங்கள் நெட்டிசன்களின் தூக்கத்தை கெடுத்ததோடு, ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

reshma

Next Story