
Entertainment News
காலையிலயே கண்ண கட்டுதே!…டபுள் எக்சல் சைஸ் காட்டி அதிர விட்ட ரேஷ்மா….
தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பரோட்டா சூரியாக அறிமுகமான நடிகர் சூரியை, புஷ்பா புருஷன் சூரியாக மாற்றிய திரைப்படம் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்.
அந்த திரைப்படத்தில் புஷ்பா புருஷனாக சூரி அதகளம் செய்திருப்பார். அதில் புஷ்பாவாக நடிகை ரேஷ்மா நடித்திருப்பார். அப்படத்திலிருந்தே ரேஷ்மா பிரபலமானார். அதன்பின் சில படங்களில் நடித்த ரேஷ்மா பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அந்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதுமட்டுமல்லாமல் ரேஷ்மா அவ்வப்போது தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், முன்னழகை மூடாமல் போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை மூடேத்தியுள்ளது.
Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்