Connect with us
banner

உன் கட்டழகு கண்ண கட்டுது!…ரேஷ்மாவை எக்கு தப்பா ரசிக்கும் ரசிகர்கள்…

Entertainment News

உன் கட்டழகு கண்ண கட்டுது!…ரேஷ்மாவை எக்கு தப்பா ரசிக்கும் ரசிகர்கள்…

நடிகர் பாபிசிம்ஹாவின் சொந்த சகோதரிதான் நடிகை ரேஷ்மா என்பது பலருக்கும் தெரியாது. சொந்த மாநிலம் ஆந்திரா என்றாலும் அமெரிக்காவில் படித்தவர். டெல்லி ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் விமான பணிப்பெண்ணாகவும் இவர் பணிபுரிந்துள்ளார்.

reshma

ஆங்கில செய்தி தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாகவும் இவர் பணிபுரிந்துள்ளார். அதன்பின் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு அவரை தேடி வர ‘வம்சம்’ சீரியலில் நடித்தார்.

reshma

பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். தற்போது அன்பே வா, கண்ணான கண்னே, வேலம்மாள், பாக்கியலட்சுமி, அபி டிரெய்லர், நீதானே என் பொன்வசந்தம் என முழு நேர சீரியல் நடிகையாக மாறிவிட்டார். இன்ஸ்டாகிராமில் முன்னழகு மற்றும் இடுப்பழகை காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.

reshma

இந்நிலையில், வழக்கம் போல் முன்னழகு மற்றும் இடுப்பை காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

reshma

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top