Connect with us
reshma

Entertainment News

புடவை காத்துல பறக்க பளிச்சுன்னு தெரியுது!…ரீல்ஸ் வீடியோவில் மூடேத்தும் ரேஷ்மா…

சன் டிவியில் ஒளிபரப்பான ‘வம்சம்’ சீரியலில் நடித்தவர் ரேஷ்மா பசுப்புலேட்டி. அதன்பின் திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்க துவங்கினார். பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

reshma

தற்போது அன்பே வா, பாக்கியலட்சுமி, அபி டிரெய்லர், நீதானே என் பொன் வசந்தம் உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்து வருகிறார்.

reshma

விமல் நடிப்பில் வெப் சீரியஸாக வெளிவந்து வரவேற்பை பெற்ற ‘விலங்கு’ படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

reshma

ஒருபக்கம், புடவை மற்றும் மாடர்ன் உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். சமீபகாலமாக புடவை அணிந்து மட்டுமே போஸ் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில், கடற்கரையில் புடவை கட்டி ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்…..

https://www.instagram.com/reel/CiuMqFmjXBv/?utm_source=ig_web_copy_link

google news
Continue Reading

More in Entertainment News

To Top