எல்லாமே டபுள் எக்ஸல் சைஸ்!...க்ளோசப்பில் காட்டி மிரளவிட்ட ரேஷ்மா...
விஜய் டிவியில் ஒளிபரப்பான சில சீரியல்களில் நடித்தவர் ரேஷ்மா பசுப்புலேட்டி. ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில் “புஷ்பா புருஷன்” என்ற ஒரே ஒரு காமெடியில் பெரிய அளவில் பேசப்பட்டு ரசிகர்களிடம் பிரபலமானார்.
விஜய் டிவி நடிகை என்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அந்நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடமும் மேலும் நெருக்கமானார். அந்நிகழ்ச்சிக்கு பின் பட வாய்ப்புகள் குவியும் என காத்திருந்தார். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. மீண்டும், டீவி சீரியலில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்த வணக்கம்டா மாப்ள படத்தில் யோகா டீச்சராக நடித்தார். இப்படம் ஓடிடியில் வெளியானது.
தற்போது அன்பே வா, கண்ணான கண்னே, வேலம்மாள், பாக்கியலட்சுமி, அபி டிரெய்லர், நீதானே என் பொன்வசந்தம் ஆகிய சீரியல்களில் நடித்து வருகிறார்.
ஒருபக்கம், தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். பெரும்பாலும் புடவை கட்டி இடுப்பை காட்டி அவர் பகிறும் புகைப்படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில், முன்னழகு மற்றும் இடுப்பை நெருக்கமாக காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.