கையை வச்சி மூடினாலும் எடுப்பா தெரியுது!.. மாராப்ப விலக்கி மனசை கெடுக்கும் ரேஷ்மா...
விஜய் டிவியில் ஒளிபரப்பான சில சீரியல்களில் நடித்தவர் ரேஷ்மா. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சிக்கு பின் பட வாய்ப்புகள் வரும் என காத்திருந்தார். ஆனால், அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையவில்லை. எனவே, மீண்டும் டீவி சீரியலுக்கு திரும்பினர்.
தற்போது அன்பே வா, கண்ணான கண்னே, வேலம்மாள், பாக்கியலட்சுமி, அபி டிரெய்லர், நீதானே என் பொன்வசந்தம் ஆகிய சீரியல்களில் நடித்து வருகிறார்.. அதேநேரம், விமல் நடிப்பில் சமீபத்தில் வெப் சீரியஸாக வெளிவந்து வரவேற்பை பெற்ற ‘விலங்கு’ படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
ஒருபக்கம், தனது கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். அதிலும், புடவை அணிந்து இடுப்பை காட்டி அவர் பகிர்ந்து வரும் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் நெட்டிசன்களை அசரடித்து வருகிறது.
இந்நிலையில், வழக்கம் போல் மாராப்பை போட்டு மூடாமல் இடுப்பு மற்றும் முன்னழகை எடுப்பாக காட்டி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.