நாட்டுச்சரக்கு நச்சுன்னுதான் இருக்கு!…ஓவர் சைஸ் உடம்ப காட்டி உசுப்பேத்தும் ரேஷ்மா…

Published on: June 10, 2022
---Advertisement---

நடிப்பு, மாடலிங் துறையில் ஆர்வமுடையவர் ரேஷ்மா. சன் டிவியில் ஒளிபரப்பான ‘வம்சம்’ சீரியல் மூலம் பிரபலமானார். திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார்.

reshma

பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். தற்போது அன்பே வா, பாக்கியலட்சுமி, அபி டிரெய்லர், நீதானே என் பொன் வசந்தம் உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்து வருகிறார். விமல் நடிப்பில் வெப் சீரியஸாக வெளிவந்து வரவேற்பை பெற்ற ‘விலங்கு’ படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

reshma

இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புடவை மற்றும் மாடர்ன் உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். ஏனெனில் அவர் கொடுக்கும் போஸில் முன்னழகு மற்றும் இடுப்பழகு எடுப்பாக இருக்கும்.

reshma

இந்நிலையில், புடவையில் நச்சுன்னு போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

reshma