Connect with us
banner

கட்டையிலும் இது நாட்டுக்கட்ட!…ரசிகர்களை உசுப்பேற்றும் நடிகை ரேஷ்மா….

Entertainment News

கட்டையிலும் இது நாட்டுக்கட்ட!…ரசிகர்களை உசுப்பேற்றும் நடிகை ரேஷ்மா….

சொந்த மாநிலம் ஆந்திரா என்றாலும் அமெரிக்காவில் படித்தவர் ரேஷ்மா பசுப்புலேட்டி. டெல்லி ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் விமான பணிப்பெண்ணாகவும் பணிபுரிந்துள்ளார்.

ஆங்கில செய்தி தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாகவும் இவர் பணிபுரிந்துள்ளார். அதன்பின் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு அவரை தேடி வர ‘வம்சம்’ சீரியலில் நடித்தார். இதில், ரம்யா கிருஷ்ணன் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

reshma

பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். தற்போது அன்பே வா, கண்ணான கண்னே, வேலம்மாள், பாக்கியலட்சுமி, அபி டிரெய்லர், நீதானே என் பொன்வசந்தம் என முழு நேர சீரியல் நடிகையாக மாறிவிட்டார்.

reshma

ஒருபக்கம் இன்ஸ்டாகிராமில் முன்னழகு மற்றும் இடுப்பழகை காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.

reshma

இந்நிலையில், அவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

reshma

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top