சைடு போஸ்ல எடுப்பா தெரியுது!... முன்னழகை மூடாம மூடேத்தும் ரேஷ்மா..

by சிவா |
reshma
X

சொந்த மாநிலம் ஆந்திரா என்றாலும் அமெரிக்காவில் படித்தவர் ரேஷ்மா பசுப்புலேட்டி. டெல்லி ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் விமான பணிப்பெண்ணாகவும் பணிபுரிந்துள்ளார்.

reshma

ஆங்கில செய்தி தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாகவும் இவர் பணிபுரிந்துள்ளார். அதன்பின் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு அவரை தேடி வர ‘வம்சம்’ சீரியலில் நடித்தார். இதில், ரம்யா கிருஷ்ணன் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

reshma

பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். தற்போது அன்பே வா, கண்ணான கண்னே, வேலம்மாள், பாக்கியலட்சுமி, அபி டிரெய்லர், நீதானே என் பொன்வசந்தம் என முழு நேர சீரியல் நடிகையாக மாறிவிட்டார்.

reshma

இன்ஸ்டாகிராமில் இடுப்பு மற்றும் முன்னழகை காண்பித்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

reshma

Next Story