முன்னழக பாத்தா மூச்சு முட்டுது!.. டைட் டிரெஸ்ஸில் விருந்து வைக்கும் ரேஷ்மா...
தமிழில் பல சீரியல்களில் நடித்தவர் ரேஷ்மா பசுப்புலேட்டி. இவர் ஆந்திராவை சேர்ந்தவர். நடிகர் பாபிசிம்ஹாவின் அக்கா இவர். ஆந்திராவில் டிவி ஆங்கர், சீரியல் நடிகை என கேரியரை துவங்கினார்.
விமான பணிப்பெண்ணாகவும் இருந்துள்ளார். திருமணமாகி அமெரிக்காவில் செட்டில் ஆன ரேஷ்மா கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை பிரிந்துவிட்டார்.
தற்போது மகனுடன் சென்னையில் வசித்து வரும் ரேஷ்மா வம்சம் சீரியலில் நடிக்க துவங்கி இப்போது வரை பல சீரியல்களிலும் நடித்துவிட்டார்.
இப்போது கூட பாக்கியலட்சுமி சீரியலில் ரேவதி என்கிற கதாபாத்திரத்திரம் மூலம் சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலாமாகியுள்ளார். சில வெப் சீரியஸ்களிலும் நடித்துள்ளார்.
திரைப்படங்களில் காமெடி வேடங்களில் நடித்து அசத்தியுள்ளார். புஷ்பா புருஷன் காமெடியில் புஷ்பாவாக வந்து ரசிகர்களை சிரிக்க வைத்தார்.
முழுநேர சீரியல் நடிகையாக மாறிவிட்டாலும் மாடலிங் துறையில் அவருக்கு இருக்கும் ஆர்வம் குறையவே இல்லை. முன்னழகை தூக்கலாக காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், கருப்பு நிற டைட் உடையில் முன்னழகை நச்சின்னு காட்டி ரேஷ்மா பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையவாசிகளின் தூக்கத்தை கெடுத்துள்ளது.