நாட்டுக்கட்ட உடம்பு சூடு ஏத்துது!.. டைட் உடையில் கிளுகிளுப்பு காட்டும் ரேஷ்மா...

by சிவா |
reshma
X

reshma

ஆந்திராவிலிருந்து சென்னை வந்து செட்டிலாகி இப்போது சீரியல் நடிகையாக எல்லோரிடமும் பிரபமாகியிருப்பவர் ரேஷ்மா. திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களிலும் நடித்திருக்கிறார். சூரி நடிப்பில் ரசிகர்களை சிரிக்க வைத்த புஷ்பா புருஷன் காமெடியில் புஷ்பாவாக வந்து கலக்கியவர் இவர்தான்.

reshma

திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு தேடிய இவருக்கு நினைத்தது போல் வாய்ப்புகள் அமையவில்லை. எனவே, சின்னத்திரை சீரியல் பக்கம் போனார். கடந்த 10 வருடங்களாக அங்கு பல சீரியல்களிலும் நடித்துவிட்டார். அவ்வப்போது சினிமாவில் தலை காட்டுவார். ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடித்த வணக்கம்டா மாப்ள படத்திலும் நடித்திருந்தார்.

reshma

இப்போது பாக்கியலட்சுமி சீரியலில் ஒரு நல்ல வேடத்தில் நடித்து வருகிறார். அதெபோல், ஜி தமிழில் வெளியாகும் ஒரு சீரியலில் வில்லியாக கலக்கி வருகிறார்.

reshma

இதில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி சின்னத்திரை சிறந்த வில்லிக்கான பரிசையும் பெற்றார். ஒருபக்கம், மாடலிங் துறையிலும் இவருக்கு ஆர்வம் அதிகம்.

reshma

எனவே, கொழுக் மொழுக் உடம்பை காட்டி தொடர்ந்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், நாட்டுக்கட்ட உடம்பை காட்டி அவர் வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் ரசிகர்களை லிட்டர் கணக்கில் ஜொள்ளுவிட வைத்துள்ளது. இந்த புதிய புகைப்படங்கள் இணையத்திலும் வைரலாகி வருகிறது.

reshma

Next Story