இத பாத்து வெறியேறலனா டாக்டர பாரு!.. நாட்டுக்கட்ட உடம்பை நாலா பக்கமும் காட்டும் ரேஷ்மா!…

ஆந்திராவில் பிறந்து வளர்ந்தவர் ரேஷ்மா. கல்லூரி படிப்பை முடித்தபின் சாஃப்ட்வேர் துறையிலும் வேலை பார்த்தார். அதன்பின் விமான பணிப்பெண் என ஒரு ரவுண்டு வந்துவிட்டு தொலைக்காட்சி பக்கம் சென்றார்.

reshma

ஏனெனில் மாடலிங் மற்றும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது அவரின் ஆசையாக இருந்தது. ரசிகர்களிடம் பிரபலமாக ஆசைப்பட்ட ரேஷ்மாவுக்கு சீரியல் நடிகை மற்றும் செய்தி வாசிப்பாளர் ஆகிய வேலைகள் கிடைத்தது.

திருமணமாகி அமெரிக்காவில் செட்டிலானார். ஆனால், கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை பிரிந்தார். அதன்பின் சென்னை வந்து தமிழ் சீரியலில் நடிக்க துவங்கினார்.

வம்சம் துவங்கி தற்போது வரை பல சீரியல்களில் நடித்துவிட்டார். தற்போது கூட சன் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வருகிறார்.

திரைப்படங்களிலும் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார். ஒருபக்கம், நாட்டுக்கட்ட உடம்பையும், தூக்கலான முன்னழகையும் காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், நீல நிற புடவையில் இடுப்பழகையும், கட்டழகையும் காண்பித்து ரேஷ்மா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.

 

Related Articles

Next Story