Categories: Entertainment News

உன் ஸ்டெர்க்ச்சர் பார்த்தே ஏங்கி போயிட்டோம்!.. வளச்சி வளச்சி காட்டும் ரேஷ்மா!…

சீரியல் நடிகையாக இருந்தாலும் நாட்டுக்கட்ட உடம்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்களிடம் பிரபலமானவர் ரேஷ்மா பசுப்புலேட்டி.

வம்சம் முதல் பாக்கியலட்சுமி வரை பல சீரியல்களில் நடித்துள்ளார். ஆந்திரா சொந்த மாநிலம் என்பதால் துவக்கத்தில் தெலுங்கு தொலைக்காட்சிகளில் பணிபுரிந்தார்.

திருமணமாகி அமெரிக்காவில் செட்டிலாகி கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவரை பிரிந்தார். தற்போது நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.

சில திரைப்படங்களிலும் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வருகிறார். ஒருபக்கம், கட்டழகை விதவிதமாக காட்டி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், ஜீன்ஸ் மற்றும் சட்டை அணிந்து ரேஷ்மா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Published by
சிவா