Home > ACTRESS GALLERY > பட்டுப்புடவையில ஒரு நாட்டுக்கட்ட!.. ரேஷ்மாவை எக்குதப்பா ரசிக்கும் ரசிகர்கள்...
பட்டுப்புடவையில ஒரு நாட்டுக்கட்ட!.. ரேஷ்மாவை எக்குதப்பா ரசிக்கும் ரசிகர்கள்...
by சிவா |
X
ஆந்திராவிலிருந்து கோலிவுட்டுக்கு வந்த நடிகைகளில் ரேஷ்மா பசுப்புலேட்டியும் ஒருவர். இவர் முதலில் நடிக்க துவங்கியது சீரியலில்தான்.
சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தவர் ரேஷ்மா. அதேபோல், வம்சம் முதல் பாக்கியலட்சுமி வரை பல சீரியல்களிலும் நடித்துள்ளார்.
பல திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தாலும் ரசிகர்களை சிரிக்க வைத்த புஷ்பா புருஷன் காமெடியில் புஷ்பாவாக நடித்தவர் ரேஷ்மாதான்.
இதையும் படிங்க: இது வேற லெவல் லுக்!.. வாலிப பசங்களை மயக்கும் நவ்யா நாயர்….
தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் மும்முரமாக நடித்து வருகிறார். மேலும், நாட்டுக்கட்ட உடம்பை கலக்கலாக காட்டி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், பட்டுப்புடவையில் கட்டழகை காண்பித்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
Next Story