கட்டையிலும் இது செம கட்ட!… மூடாம காட்டி விருந்து வைக்கும் ரேஷ்மா…
சீரியல் நடிகையாக ரசிகர்களிடம் பிரபலமடைந்தாலும் சினிமாக்களிலும் தொடர்ந்து நடித்து வருபவர் ரேஷ்மா. இவர் ஆந்திராவை சேர்ந்தவர்.
தெலுங்கு டிவியில் ஆங்கராகவும், ஒரு சீரியலிலும் நடித்துள்ளார். அதன்பின் சென்னை வந்து சன் டிவியில் ஒளிபரப்பான வம்சம் சீரியலில் நடிக்க துவங்கினார்.
அதன்பின் தொடர்ந்து பல சீரியல்களிலும் நடித்தார். தற்போதும் பாக்கியலட்சுமி உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்து சின்னத்திரை சீரியல் ரசிகர்களிடம் பிரபலானார்.
10க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். விலங்கு வெப் சீரியஸிலும் நடித்துள்ளார். ஆனால், இது எல்லாவற்றையும் விட நாட்டுக்கட்ட உடம்பை காட்டி அவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு என தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.
அவரும் அதை புரிந்து கொண்டு தொடர்ந்து கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், புடவையில் இடுப்பழகை காட்டி ரேஷ்மா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளது.