
Entertainment News
கூச்சமா இருந்தா கண்ண மூடிக்கோ!.. முண்டா பனியனில் முழுசா காட்டும் ரேஷ்மா..
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ரேஷ்மா தூக்கலான முன்னழகையும், இடுப்பழகையும் காட்டி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்களிடம் பிரபலமானவர்.
தெலுங்கு டிவியில் பணிபுரிந்தார். ரிப்போர்ட்டர், சீரியல் நடிகை என இருந்த அவர் திருமணம் செய்து கொண்டு கருத்து வேறுபாட்டால் கணவரை பிரிந்தார்.
இவருக்கு ஒரு மகனும் இருக்கிறார். மகனும் சென்னையில் வசித்து வரும் ரேஷ்மா முழு நேர சீரியல் நடிகையாக வலம் வருகிறார். குறிப்பாக பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவாக நடித்து பெண்களின் கோபத்திற்கும் ஆளாகியுள்ளார்.
சன் டிவியில் வம்சம் சீரியலில் நடிக்க துவங்கிய ரேஷ்மா இப்போது பாக்கியலட்சுமி வரை 15க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்தவர் ஆவார்.
திரைப்படங்களிலும் நடித்தார். ஆனால் அது எல்லாமே சின்ன சின்ன வேடங்கள்தான். வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் சூரிக்கு ஹிட் அடித்த புஷ்பா புருஷன் காமெடியில் புஷ்பாவாக நடித்தவர் நம்ம ரேஷ்மாதான்.
விமல் நடிப்பில் வரவேற்பை பெற்ற விலங்கு வெப் சீரியஸிலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். மாடலிங் துறையிலும் ஆர்வமுள்ள ரேஷ்மா எடுப்பான முன்னழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், முண்டா பனியனில் முன்னழகை தூக்கலாக காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.