இவ்ளோ டைட்டா போட்டா எகிறுமே!..மலைக்க வைக்கும் முன்னழகை காட்டும் ரேஷ்மா...
சீரியல் மற்றும் சினிமா என மாறி மாறி நடித்து வருபவர் ரேஷ்மா. தெலுங்கு சீரியல் ஒன்றில்தான் முதலில் இவர் நடிக்க துவங்கினார். அதன்பின் தமிழில் வம்சம் சீரியலில் நடித்தார். அதன்பின் தொடர்ந்து சீரியலில் நடிக்க துவங்கினார்.
இடையிடையே சினிமாவில் நடித்து வந்தார். இவர் ஆந்திராவை சேர்ந்தவர். இவர் நடிகை பாபி சிம்ஹாவின் சகோதரி ஆவார். இன்ஜினியரிங் படித்துவிட்டு மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு அதில் நுழைந்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சிக்கு பின் அதிகமான சீரியல்களில் நடிக்க துவங்கியுள்ளார். தற்போது நீதானே என் பொன்வசந்தம், பாக்கியலட்சுமி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து வருகிறார்.
ஒருபக்கம், தூக்கலான முன்னழகை கும்முன்னு காட்டும் உடைகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.
இந்நிலையில், டைட்டான உடையில் முன்னழகை தூக்கலாக காட்டி இளசுகளின் ஹாட் பீட்டை அதிகரித்துள்ளார்.