ஷால் போட்டு மூடினாலும் எந்த யூசும் இல்ல!.. அப்படியே காட்டி அதிரவைத்த ரேஷ்மா..
ஆந்திராவை சேர்ந்த ரேஷ்மா தமிழ் சீரியல் நடிகையாக வலம் வருகிறார். ஆந்திராவில் டிவியில் ஆங்கராக இருந்துள்ளார். விமான பணிப்பெண்ணாகவும் வேலை செய்துள்ளார்.
தமிழில் வம்சம் சீரியல் மூலம் இவர் நடிக்க துவங்கினார். அதன்பின் தொடர்ந்து பல சீரியல்களிலும் நடித்துள்ளார். சினிமாவிலும் சின்ன சின்ன வேடங்களில் ரேஷ்மா நடித்துள்ளார்.
விமல் நடிப்பில் வரவேற்பை பெற்ற விலங்கு வெப் சீரியஸ்களிலும் ரேஷ்மா நடித்திருந்தார். தற்போது விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியலிலும், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஓளிபரப்பாகும் சீதா ராமன் சீரியலிலும் நடித்து வருகிறார்.
நடிகர் சூரி நடித்து ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த புஷ்பா புருஷன் காமெடியில் புஷ்பாவாக ரேஷ்மாவே நடித்தார். வணக்கம்டா மாப்ளே படத்திலும் நடித்திருந்தார்.
மாடலிங் துறையிலும் ஆர்வமுள்ள ரேஷ்மா கொழுக் மொழுக் உடம்பை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். புகைப்படங்கள் மூலமாகவே இவர் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார்.
எனவே, தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அந்த வகையில், வழக்கம்போல் முன்னழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.