சைடா காட்டினாலும் செம ஒர்த்து!.. டிரெஸ் கீழே இறக்கி நச்சுன்னு காட்டும் ரேஷ்மா...

ஆந்திராவை சேர்ந்த ரேஷ்மா டிகிரி முடித்துவிட்டு விமான பணிபெண்ணாக வேலை செய்து பின் மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு அந்த பக்கம் போனவர்.
அதன்பின் சின்னத்திரை பக்கம் சென்றார். டிவி ஆங்கர், செய்தி வாசிப்பாளர், சிரீயல் நடிகை என மாறினார். திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆனார். ஆனால், கணவருடன் பிரச்சனை ஏற்பட்டு அவரை பிரிந்தார்.
அதன்பின் தமிழ் சீரியலில் நடிக்க வந்தார். வம்சம் துவங்கி பல சீரியல்களிலும் நடித்துவிட்டார். தற்போது பாக்கியலட்சுமி சீரியலிலும் நடித்து வருகிறார்.
கிட்டத்தட்ட 10க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துவிட்டார். சில திரைப்படங்களிலும் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் ரசிகர்களை சிரிக்க வைத்த புஷ்பா புருஷன் காமெடியில் புஷ்பாவாக வந்தவர் இவர்தான்.
விமல் நடிப்பில் வரவேற்பை பெற்ற விலங்கு வெப் சீரியஸிலும் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.
இது எல்லாவற்றையும் விட கிளுகிளுப்பான உடைகளில் அழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், ரேஷ்மா வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.