இமேஜின் பண்ணா கிறுகிறுன்னு வருது!.. நைட் டிரெஸ்ல கும்முன்னு காட்டும் ரேஷ்மா!..
ஆந்திராவில் பிறந்து வளர்ந்தவர் ரேஷ்மா பசுப்புலேட்டி, மாடலிங் துறையில் நுழைய ஆசைப்பட்டு டிவிக்கு சென்றவர். ஆங்கர் மற்றும் சீரியல் நடிகையாக கேரியரை துவங்கினார்.
திருமணமாகி அமெரிக்காவில் செட்டிலாகி கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவரை பிரிந்துவர் இவர். சன் டிவியில் ஒளிபரப்பாக வரவேற்பை பெற்ற வம்சம் சீரியல் மூலம் தமிழில் நடிக்க துவங்கினார்.
அதன்பின் இப்போது வரை பல சீரியல்களில் நடித்துவிட்டார். 15க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். விமல் நடித்து நல்ல விமர்சனங்களை பெற்ற ‘விலங்கு’ வெப்சீரியஸிலும் நடித்தார்.
சன் டிவியில் இப்போது ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலிலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். அதோடு, சீதா ராமன் என்கிற சீரியலிலும் நடித்து வருகிறார்.
சீரியலில் நடித்தாலும் மாடலிங் துறை மீது ஆர்வம் போகாத ரேஷ்மா கட்டழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், இரவு உடை அணிந்து முன்னழகை தூக்கலாக காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.