தூக்கி நிறுத்திட்ட!..தூக்கத்த கெடுத்துட்ட!.. டைட் பனியனில் கும்முன்னு காட்டும் ரேஷ்மா!..
இன்ஜினியரிங் படித்துவிட்டு மாடலிங் துறையில் நுழைந்தவர் நடிகை ரேஷ்மா. ஆந்திராவை சேர்ந்த இவர் விமான பணிப்பெண், டிவியில் செய்தி வாசிப்பாளர், சீரியல் நடிகை என தனது கேரியவை துவக்கினார்.
திருமணமாகி அமெரிக்காவில் செட்டிலாகி பின் கருத்து வேறுபாட்டால் கணவரை பிரிந்தவர் தமிழ்நாட்டுக்கு வந்து சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடினார். ஆனால் கிடைத்தது சீரியல் வாய்ப்புதான்.
எனவே, வம்சம் சீரியல் மூலம் ரேஷ்மா சின்னத்திரையில் நடிக்க துவங்கினார். அதன்பின் தொடர்ந்து பல சிரீயல்களிலும் நடித்தார். அவ்வப்போது சினிமாவிலும் சின்ன சின்ன வேடங்களிலும் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: ப்ப்பா!.. அந்த பச்ச மண்ணா இது?!.. நைட் டிரெஸ்ல சூடேத்தும் அனிகா சுரேந்திரன்…
ஆனால், அது எல்லாமே சின்ன சின்ன வேடங்கள்தான். எனினும் கிடைக்கும் வேடங்களில் நடித்து வருகிறார். தற்போது பாக்கியலட்சுமி சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்களிடம் மீண்டும் பிரபலமாகியிருக்கிறார்.
ஒருபக்கம், மாடலிங் துறையில் நுழைய முடியாத ஏக்கத்தில் கிளுகிளுப்பான உடைகளில் போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
இந்நிலையில், டைட் பனியனில் முன்னழகை கும்முன்னு காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது.