
Entertainment News
டைட் பனியனில் கும்முன்னு காட்டும் ரேஷ்மா!.. அந்த இடத்தையே பார்க்கும் புள்ளிங்கோ!…
ஆந்திராவை சொந்த மாநிலமாக கொண்டவர் ரேஷ்மா பசுப்புலேட்டி. விமான பணிப்பெண், டிவியில் தொகுப்பாளினி, சீரியல் நடிகை என ஆந்திராவில் கேரியரை துவங்கினார்.
திருமணமாகி பின் கணவரை பிரிந்து தற்போது மகனுடன் தனியாக வசித்து வருகிறார். தமிழ் சீரியல்களில் பிஸியாக நடித்து வருவதால் சென்னையிலேயே செட்டிலாகி விட்டார்.
வம்சம் சீரியலில் நடிக்க துவங்கிய ரேஷ்மா இப்போது பாக்கியலட்சுமி வரை பல சீரியல்களிலும் நடித்து சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமாகிவிட்டார்.
குறிப்பாக பாக்கியலட்சுமி சீரியலில் ரேவதி என்கிற கதாபாத்திரத்திரம் மூலம் அதிகம் பிரபலமாகிவிட்டார். திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்கள், காமெடி வேடம் என கலக்கி வருகிறார்.
விமல் நடித்து வரவேற்பை பெற்ற விலங்கு வெப் சீரியஸிலும் நடித்திருந்தார். இது எல்லாற்றையும் விட நாட்டுக்கட்ட உடம்பை விதவிதமாக காட்டி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை காட்டி அவர் வெளியிட்டு வரும் புகைப்படங்களுக்கு தனி ரசிகர் கூட்டம் உண்டு.
அதை புரிந்து கொண்டு அவரும் தொடர்ந்து கேப் விடாமல் புகைப்படங்களை வெளியிட்டு அவரின் ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், டைட் பனியனில் முன்னழகை நச்சின்னு காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.