
Entertainment News
பக்கத்துல வந்தா குத்தி கிழிச்சிடுவேன்!. டைட் டாப்ஸில் எடுப்பா காட்டும் ரேஷ்மா…
ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த ரேஷ்மா டிவி ஆங்கர், ரிப்போர்ட்டராக, தெலுங்கு சீரியல் நடிகையாக தனது கேரியரை துவங்கியவர். விமான பணிப்பெண்ணாக கூட பணிபுரிந்துள்ளார்.
திருமணமாகி பின்னர் கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தற்போது அவரை பிரிந்து மகனுடன் சேர்ந்து வாழ்கிறார். சன் டிவியில் வம்சம் சீரியலில் நடிக்க துவங்கி அதன்பின் பல சீரியல்களில் நடித்தார்.
தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் ரேவதியாக கலக்கி வருகிறார். இந்த சீரியலில் ஏறக்குறைய அவருக்கு வில்லி வேடம். எனவே, சீரியல் ரசிகைகள் அவரை தினமும் திட்டி வருகின்றனர்.
திரைப்படங்களிலும் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார். பல படங்களில் காமெடி காட்சிகளில் நடித்துள்ளார். புஷ்பா புருஷன் காமெடியில் புஷ்பாவாக கலக்கியவர் இவர்தான்.
ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற ‘விலங்கு’ வெப்சீரியஸிலும் நடித்திருந்தார். சினிமா, சீரியல் என பிஸியாக இருந்தாலும் மாடலிங் துறையில் உள்ள ஆர்வம் இவருக்கு போகவில்லை.
எனவே, புடவை மற்றும் வெஸ்டர்ன் உடைகளில் தூக்கலான முன்னழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், டைட்டான டாப்ஸ் அணிந்த முன்னழகை எடுப்பாக காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளது.