அந்த இடம் அழகா தெரியுது!.. சைடு போஸ்ல மொத்தமா காட்டும் ரேஷ்மா…
தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வருபவர் ரேஷ்மா பசுப்புலேட்டி. இவர் ஆந்திராவை சேர்ந்தவர்.
இவர் பல வருடங்களாக தமிழ் சீரியலில் நடித்து வருகிறார். இவர் வம்சம் சீரியல் மூலம்தான் தமிழ் சீரியலில் நடிக்க துவங்கினார். ஆனால், இவர் முதலில் நடிக்க துவங்கியது தெலுங்கு சீரியலில்தான்.
ஆந்திராவில் விமான பணிப்பெண், டிவி செய்தி வாசிப்பாளர் என பல வேலைகளை ரேஷ்மா செய்துள்ளார். தமிழில் பல திரைப்படங்களில் நடித்துள்ள பாபி சிம்ஹாவின் சகோதரி இவர்.
பல தொலைக்காட்சிகளிலும் சீரியல் நடிகையாக வலம் வந்துள்ள ரேஷ்மா திரைப்படங்களிலும் சின்ன சின்ன கதபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.
மாடலிங் துறையிலும் பெரிய ஆளாக வர வேண்டும் என்கிற ஆசை இவருக்கு இருக்கு போல. புடவை மற்றும் கவர்ச்சியான டாப்ஸ்களில் முன்னழகை தூக்கலாக காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், புடவையில் சைடு போஸில் முன்னழகை காட்டி ரேஷ்மா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.