Categories: Entertainment News

எதுக்கும் அடங்காத அழகு…! கட்டழகை காட்டி வெறியேத்தும் ரேஷ்மா…

சன் டிவியில் வம்சம் சீரியல் மூலம் முதன் முதலில் தன் முகத்தை காட்டியவர் நடிகை ரேஷ்மா பசுப்புலேட்டி. சினிமாவிலும் மாடலிங்கிலும் ஆர்வம் காட்டி வரும் ரேஷ்மா தற்போது பல நிகழ்ச்சிகளிலும் சீரியலிலும் பங்கு பெற்று வருகிறார்.

திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார். தற்போது அன்பே வா, பாக்கியலட்சுமி, அபி டிரெய்லர், நீதானே என் பொன் வசந்தம் உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்து வருகிறார். பிக்பாஸில் கலந்து கொண்டு அதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

விமல் நடிப்பில் வெப் சீரியஸாக வெளிவந்து வரவேற்பை பெற்ற ‘விலங்கு’ படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரத்துரை படத்தில் புஷ்பா புருஷன் என்ற வசனத்திற்கு சொந்த காரியான ரேஷ்மா சமூக வலைதளங்கள் மூலம் மக்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

தினமும் தனது கவர்ச்சிகரமான போட்டோக்களை போட்டு ரசிகர்களை குதூகலப் படுத்தி வரும் ரேஷ்மா டைட்டான உடையணிந்து இம்சை படுத்தி வருகிறார்.

Published by
Rohini